இளவரசி அவமதிப்பு; ஆடவர் கைது

இளவரசி அவமதிப்பு; ஆடவர் கைது

1 mins read

ஜோகூர்பாரு: ஜோகூர் இளவரசி அமினாமைமுனா இஸ்கந்தாரி யாவை அவமதிக்கும் வகையில் இணையப்பக்கத்தில் கருத்து தெரிவித்த ஒருவரை மலேசிய போலிசார் கைது செய்துள்ளனர். ஜோகூர் இளவரசியின் திருமணம் பற்றி ஜோகூர் அரண்மனை அறிவித்த அதே நாள் இந்தச் சம்ப வம் நடந்தது. அதனைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் போலிசார் 25 வயது இளைஞரை கைது செய்தனர்.