கரும்புச்சாறு பிழியும் இயந்திரத்தில் கையை இழந்த தாய்லாந்து ஊழியர்

கரும்புச்சாறு பிழியும் இயந்திரத்தில் கையை இழந்த தாய்லாந்து ஊழியர்

1 mins read

பேங்காக்: வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு வேகமாக கரும்புச்சாறு பிழிந்து கொடுப்பதற்காக அவசர அவசரமாக கரும்பை ஒவ்வொன்றாக இயந்திரத்தில் நுழைத்து சாறுபிழியும்போது கரும்புடன் சேர்ந்து கையும் இயந்திரத்தின் உள்ளே இழுக்கப்பட்டு நைந்துபோனது. உடனடியாக அந்த இயந்திரத்தின் மின்சாரத்தை நிறுத்தி விட்டார். அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவரது நைந்துபோன கையை இயந்திரத்தில் இருந்து அகற்றி எடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.