தோக்கியோ: ஜப்பானின் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று முன்தினம் இரவு விபத்துக்குள்ளானது. அதில் நான்கு அதிகாரிகள் பயணம் செய்துகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டியும் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள மூவரைத் தேடும் பணி தொடர்கிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.
கடற்படை ஹெலிகாப்டர் விபத்து
1 mins read

