இந்தோனீசியாவில் சுத்தமான குடிநீருக்கு பற்றாக்குறை

இந்தோனீசியாவில் சுத்தமான குடிநீருக்கு பற்றாக்குறை

1 mins read
f211e8d1-7aac-4c38-85da-6ea4c0f6bd08
-

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கடும் வறட்சி காரணமாக சுத்தமான குடிநீர் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. இதனால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு வறட்சி செப்டம்பர் கடைசி வரை நீடிக்கக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. ஜாவாவில் மூன்று நீர்த்தேக்கங்களில் தண்ணீரே இல்லை.