பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பெட்டாலிங் ஜெயா நகரத்தில் கோத்தா தாமான்சாராவில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்று மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். சிலாங்கூர் குற்றவியல் விசாரனைப் பிரிவின் தலைவர் ஃபட்ஸில் அஹமட் இச் சம்பவத்தை உறுதிப் படுத்தியுள்ளார். மேலும் இது பயங்கரவாத தாக்குதலா என்று தற்பொழுது கூற இயலாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மலேசியாவில் குண்டுவீச்சு: ஒருவர் காயம்
1 mins read

