அறிவார்ந்த நகரம்: ஜப்பானுக்கு சிங்கப்பூர் தொழில்நுட்ப உதவி

அறிவார்ந்த நகரம்: ஜப்பானுக்கு சிங்கப்பூர் தொழில்நுட்ப உதவி

1 mins read
3e942aec-905e-49fc-af4a-dc527168dd3b
-

தோக்கியோ: அறிவார்ந்த நக ரத்தை உருவாக்குவதில் ஜப் பான் நிறுவனங்களுக்கு சிங்கப் பூர் உதவுகிறது. சிங்கப்பூருடன் இணையும்போது மற்ற துறை களிலும் தாங்கள் கண்டிப்பாக உதவ முன்வருவோம் என பொதுப் பயனீட்டுக் கழகத்தின் உதவி இயக்குனர் இயோ ஷெங் வெய் தெரிவித்தார். நல்ல அரசியல் நிலை, அடிப் படை வசதிகள், அரசாங்க ஆதரவு போன்றவை சிறப்பாக இருப்பதால் சிங்கப்பூர் தங் களது தேர்வாக இருப்பதாக ஜப்பான் தெரிவித்தது.