தைப்பே: 'டலிம்' என்றழைக்கப்படும் சக்திவாய்ந்த புயல் காற்று தைவானை நெருங்கும் வேளையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை தைவானிய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மணிக்கு 137 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த புயல் காற்று வீசக்கூடும் என்றும் தைப்பே உள்ளிட்ட பல நகரங்களை புயல் தாக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தைவானிய மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தைவானிய பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தைவானை அச்சுறுத்தும் புயல்; விமானச் சேவைகள் ரத்து
1 mins read

