கோலாலம்பூர்: சுமார் 40 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் மலேசியாவில் நான்கு பேர் 6 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய அதிகாரி ஒருவர் கூறினார். அந்த நால்வரில் ஒருவர் திறன் மேம்பாட்டு நிதி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாவார். மலேசிய ஊழல் தடுப்பு அதிகாரிகள் கோலாலம்பூரில் புதன்கிழமை அந்த நால்வரையும் கைது செய்தனர்.
மலேசியா: லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேர் தடுப்புக் காவலில்
1 mins read

