சோல்: மனிதாபிமான அடிப் படையில் வடகொரியாவுக்கு 8 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்கவிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. உலக உணவு அமைப்பு பரிந்துரை யின் பேரில் வடகொரியாவுக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்ததாக தென்கொரிய அதிகாரிகள் கூறினர். சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவும் வகையில் இந்த நிதி விரைவில் அனுப்பப்படும் என்றும் தென்கொரியா தெரி வித்துள்ளது.
வடகொரியாவுக்கு தென்கொரியா 8மி. டாலர் உதவி
1 mins read

