மியன்மாரிலிருந்து பங்ளாதேஷ் நாட்டில் தஞ்சம் புகுவதற்காக நேற்று முன்தினம் வாய்க்கியாங் என்ற இடத்தில் நாஃப் ஆற்றைக் கடந்த அவரால் தமது மகனை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது. இந்நிலையில் 800,000க்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக உலகின் ஆகப் பெரிய அகதிகள் முகாமை அமைக்க பங்ளாதேஷ் திட்டமிட்டு வருவதாக ஐநா உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள அகதிகள் முகாமில் நெருக்கடி அதிகரித்துள்ளதால் அதிவேகத்தில் நோய் பரவக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி
சொல்ல முடியாத துயரத்தில் மூழ்கியுள்ள ரோஹிங்யா மக்கள்
1 mins read
-

