துருக்கியின் அங்காரா நகரில் 2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி முக்கிய ரயில் நிலையத்திற்கு அருகே தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர். அந்த துயர நாளை நினைவுகூரும் வகையில் துருக்கியில் மிகப்பெரிய பேரணிக்கு சிலர் ஏற்பாடு செய்திருந்தனர். அந்தப் பேரணியில் கலந்துகொள்ள பலர் திரளாகச் சென்றபோது அவர்களைக் கலைக்கும் முயற்சியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர். 2015ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகள் அங்காராவில் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 103 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 500 பேர் காயம் அடைந்தனர். படம் ஏஎஃப்பி
துருக்கியில் ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கும் போலிசார்
1 mins read
-

