ஜோகூர்: மலேசியாவில் வெளிநாட்டவர்கள் சொத்து வாங்குவதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அந்தக் கொள்கைகளை மறுஆய்வு செய்யப்போவதாக ஜோகூர் மாநில வீடமைப்பு, மாநில அரசு குழுவின் தலைவர் முஹம்மது ஜாயிஸ் சார்டி கூறியுள்ளார். 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மத்திய அரசு குறைந்தபட்சமாக 1 மில்லியன் ரிங்கிட் விலை வரம்பை வெளிநாட்டவர்களுக்கு விதித்துள்ளது. ஆனால், மாநில அளவில் குறைந்த விலைக்கு வெளிநாட்டவர்கள் சொத்து வாங்குவதற்கான முயற்சிகள் எடுக்கபோவதாக அவர் கூறினார்.
வெளிநாட்டவர்கள் ஜோகூரில் சொத்து வாங்குவது குறித்த கொள்கை மறுஆய்வு
1 mins read

