தப்பிச் செல்லும் வடகொரிய வீரரை துரத்திச் சென்று சுட்ட சக நாட்டுப் படையினர்

தப்பிச் செல்லும் வடகொரிய வீரரை துரத்திச் சென்று சுட்ட சக நாட்டுப் படையினர்

3 mins read
38851ba7-f970-4230-bdc6-a486834985fa
-

வடகொரிய ராணுவ வீரர் ஒருவர் தென்கொரியாவுக்குத் தப்பிச்செல் வதையும் அவரை நோக்கி அவரது சொந்த நாட்டுப் படையினர் துப் பாக்கியால் சுடுவதையும் காட்டும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. இம்மாதம் 13ஆம் தேதி இரு கொரிய நாடுகளின் எல்லைப் பகுதி பான்முன்ஜோம் கிராமத்தை நோக்கி ஓடிய அவர் சுடப்படும் காட்சியை அமெரிக்கா தலைமை யிலான ஐநா தளபத்தியம் நேற்று வெளியிட்டது. ராணுவ நடமாற்றம் இல்லாத இந்தோனீசியாவின் பாலித் தீவு அருகே அகுங் எரிமலைக் குமு றலைத் தொடர்ந்து ஆயிரக்கணக் கானோர் நேற்று தங்களது இருப் பிடத்தைக் காலி செய்துவிட்டு ஓடினர்.

ஐம்பதாண்டுகளில் ஏற்பட்ட பெரியதொரு எரிமலைக் குமுறல் என்பதால் அதன் ஆபத்துக்கு அஞ்சி அவர்கள் வெளியேறி ஓடி யதாகத் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை நேரம் அகுங் எரிமலையில் உருவான கரும்புகை 700 மீட்டர் உயரத் திற்கு நீண்டு பரவியது. அந்தச் சம்பவம் மலைப்பகுதி அருகே வசிக்கும் மக்களை அச்சுறுத்தியது. இதற்கு முன்னர் 1963ஆம் ஆண்டு அகுங் மலை எரிமலை வெடித்ததன் விளைவாக பேரிடர் நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து ஏராளமான சிதைவுகளும் சாம்பல் களும் அப்பகுதியைச் சுற்றிலும் சிதறின. இந்தப் பேரிடரில் அப் போது கிட்டத்தட்ட 1,600க்கு மேற் பட்டோர் மாண்டனர். கடந்த செப்டம்பர் மாதத்திலும் அகுங் மலை குமுறியதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பேரிடர் நிகழுமோ என்ற அச்சம் உரு வானது. அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 140,000 பேர் தங் களது குடியிருப்புகளிலிருந்து வெளியேறி ஓடி வெவ்வேறு பகுதி களில் தஞ்சம் புகுந்தனர். குமுறல் அடங்கியதும் பலர் வீடு திரும் பினர். இருப்பினும் இன்னும் 30,000 பேர் 278 தற்காலிக முகாம்களில் தங்கி இருப்பதாக அதிகாரிகள் கூறினர். இப்படிப்பட்ட நிலையில், நேற்று ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மீண் டும் வேறிடங்களை நோக்கி ஓடி விட்டனர்.

இருப்பினும், எரிமலைக் அந்தக் கிராமத்தை நோக்கி சாலையில் வேகமாகச் சென்ற அந்த வீரரது வாகனம் கடுமையான பாதுகாப்பு நிறைந்த எல்லைப் பகுதியின் அருகே நின்றது. பின்னர் வாகனத்தைவிட்டு கீழிறங்கிய வீரர் எல்லைக்கோட்டை கடந்து தென்கொரியாவை நோக்கி வேகமாக ஓடுவதையும் அவரைப் பின் தொடர்ந்து சக வடகொரியப் படையினர் துரத்திச் செல்வதையும் படத்தில் காணமுடிந்ததாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. பின்னர் அவரை நோக்கி அந் தப் படையினர் நான்கு முறை சுட் டனர். ராணுவ எல்லைக்கோட்டைத் தாண்டி அந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஐநா தளபத்திய பேச்சாளர் சாட் கெரோல் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காயமடைந்து வீழ்ந்த வட கொரிய வீரரை மூன்று தென் கொரிய வீரர்கள் காப்பாற்றி பாது காப்பான பகுதிக்குக் கொண்டு சென்றனர்.

அங்கிருந்து அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அந்த வீரர் தலைநகர் சோலுக்கு தெற்கே சுவோன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடலில் இருந்த குண்டுகளை அகற்ற இருமுறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தற் போது அந்த வீரர் சுயநினைவுக்கு வந்துவிட்டார் என்றும் அந்த மருத் துவமனையின் மருத்துவர்கள் நேற்று தெரிவித்தனர். பான்முன்ஜோம் எல்லை அருகே ராணுவ நடமாற்றமற்ற மண்டலப் பகுதி வழியே வடகொரிய வீரர்கள் தப்பிச் செல்வது அரிது. கடந்த மூன்றாண்டுகளில் நிகழ்ந்திருக் கும் நான்காவது சம்பவம் இது. இரு கொரியாக்களின் எல்லைப் பகுதிகளில் இரு படைகளும் நேருக்கு நேர் சந்திக்கும் ஒரே பகுதி இதுதான் என்பது குறிப் பிடத்தக்கது.

இரு கொரியாக்களின் எல்லைப் பகுதி அருகே தமது வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடும் வடகொரிய வீரர். படம்: ஐநா தளபத்திய காணொளி