ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்கு ஜாவா மாநிலத்தை சுழல் காற்று நேற்று தாக்கியதில் 35 பேர் காயமுற்றனர். சுழல் காற்றின் காரணமாக 600க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்ததாக இந்தோனீசியாவின் பேரிடர் தடுப்பு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தோனீசியாவில் சுழல் காற்று; பலர் காயம்
1 mins read

