பயங்கரவாதத் திட்டம் தீட்டிய ஆடவர் கைது

பயங்கரவாதத் திட்டம் தீட்டிய ஆடவர் கைது

1 mins read

மெல்பர்ன்: புத்தாண்டிற்கு முதல் நாள் ஆஸ்திரேலியா வின் மெல்பர்ன் நகரில் உள்ள பிரபல 'ஃபெடரேஷன்' சதுக்கத்தில் துப்பாக்கியைக் கொண்டு முடிந்தவரை பலரை சுட்டுக்கொல்ல 20 வயது ஆஸ்திரேலியர் திட் டம் தீட்டியுள்ளார். வழக்க மாக அதிகளவில் விழாக்கா லங்களில் மக்கள் அங்கு கூடுவர் என்றும் குறிப்பாக புத்தாண்டு ஒன்றுகூடலுக்கு அந்த இடம் பிரபலமாக இருக்கும் என்பதால் அதற்கு முதல் நாள் பல்லாயிரக் கணக்கானோர் அங்கு வருவது வழக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டது.