யங்கூன்: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பலர் கொன்று குவிக்கப்பட்ட கல்லறை கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதுகுறித்து புலன்விசாரணயைத் தொடங்கியிருப்பதாக மியன்மார் ராணுவம் தெரிவித்துள்ளது. ராக்கைன் மாநிலத்தில்தான் ரோஹிங்யா மக்களுக்கு எதிராக மியன்மார் ராணுவம் பல அட்டூழியங்களில் ஈடுபட்டதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது.
இனப்படுகொலை: விசாரணையைத் தொடங்கியுள்ளது மியன்மார் ராணுவம்
1 mins read

