மேற்குக்கரைப் பகுதியில் பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர் கைது

மேற்குக்கரைப் பகுதியில் பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர் கைது

1 mins read
a4319121-2616-4465-92e2-86c1f2905091
-

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்தது முதல் அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரைப் பகுதியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனர் ஒருவரை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அமெரிக்காவின் அந்த அறிவிப்பால் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையில் மோதல் வலுத்துள்ளது. மேற்கு ஜெருசலம் பாலஸ்தீனர்களின் தலைநகரம் என்று பாலஸ்தீனர்கள் கூறி வருகின்றனர். படம்: ஏஎஃப்பி