பெய்ஜிங்: சீன வங்கிகளில் இருப்- பில் உள்ள பணத்தை அவற்றின் வாடிக்கையாளர்கள் வெளிநாடுக- ளில் இருந்து எடுப்பதற்கான விதியை சீனா கடுமையாக்கியுள்- ளது. கள்ளத்தனமான வட்டித்- தொழில், பயங்கரவாதத்திற்கு நிதி- யளித்தல், வரி ஏமாற்றுதல் போன்ற சட்டவிரோதமான காரி- யங் களைக் கட்டுப்படுத்தும் நோக்- கில் இந்த விதியைக் கடுமை யாக்கியுள்ளதாக சீனா அறிவித்-துள்ளது.
அவ்வகையில் சீன வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் ஓர் ஆண்டுக்கு நூறா யிரம் யுவான் (S$20,556) மதிப் புள்ள தொகையை மட்டுமே வெளி நாட்டு வங்கிகளில் இருந்து எடுக்க முடியும். தற்போதுள்ள விதிப்படி, வெளி- நாடுகளுக்குச் சென்றுள்ள சீனர் கள் ஒரு வங்கி அட்டையில் 100,000 யுவான் மதிப் புள்ள தொகையை மட்டுமே வெளி- நாட்டு வங்கிகளில் இருந்து எடுக்க முடியும். ஆனால் இந்த விதி பல வங்கி அட்டைகளைப் புழங்குபவர் களுக்குப் பொருந்தா மல் உள்ளது. ஏனெனில், அவர்களால் வரை யறையின்றி வங்கிகளில் பணம் எடுக்க முடியும்.

