ஈரான் ஆர்ப்பாட்டம்: அவசரக் கூட்டம் நடத்த ஐநா பாதுகாப்பு மன்றம் முடிவு

ஈரான் ஆர்ப்பாட்டம்: அவசரக் கூட்டம் நடத்த ஐநா பாதுகாப்பு மன்றம் முடிவு

1 mins read

நியூயார்க்: ஈரானிய அரசாங்கத்துக்கு எதிராக அங்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்க அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நேற்று அவசரக் கூட்டம் ஒன்றை நடத்த ஐநா பாதுகாப்பு மன்றம் முடிவெடுத்தது. அடிப்படை மனித உரிமைக்காகவும் அனைத்துலக அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றுக்காகவும் கூட்டம் நடத்தப்படவேண்டும் என்று அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேய்லி நேற்று முன்தினம் கேட்டுக்கொண்டார்.