காபூலில் இந்திய தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்

காபூலில் இந்திய தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்

1 mins read

காபூல்: ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் திங்கட்கிழமை ஒரு ராக்கெட் விழுந்ததாகவும் அத்தாக்கு தலில் தூதரக பணியாளர் கள் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்றும் இந்தியா கூறியது. தூதரகப் பணியாளர்கள் பாதுகாப் பாக இருப்பதை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதிப் படுத்தியுள்ளார்.