அனுமதியின்றி வெளியிட்ட காட்சி: ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு தடை

1 mins read

சோல்: அண்மையில் நடந்த ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகளின் பயிற்சி காட்சிகளை அனுமதி யின்றி வெளியிட்டதற்காக ராய்ட் டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு இவ்வாண்டின் குளிர்கால ஒலிம் பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் செய்தி திரட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக ஒலிம்பிக் குழு வும் பியோங்சாங் குளிர்கால ஒலிம்பில் போட்டிகளின் ஏற்பாட் டுக் குழுவும் தெரிவித்த எதிர்ப் பையடுத்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் படங்களை வெளியிடவில்லை.

தண்டனையாக ஊடக அனும தியை ராய்ட்டர்ஸ் நிறுவனத்தி டமிருந்து அனைத்துலக ஒலிம் பிக் குழு மீட்டுக்கொண்டது. ஒலிம்பிக் போட்டிகள் நடக்க இருக்கும் பிரதான ஒலிம்பிக் அரங்கத்தில் ஒலிம்பிக் பந்தத்தை ஏந்தும் பாவனை பயிற்சியின் புகைப்படங்கள் வெளியாயின. வழக்கமாக தொடக்கவிழாவும் நிறைவு விழாவும் கட்டுப்பாட்டுடன் ஊடகத்தில் செய்தி வெளியிடப் படும்.