தாய்லாந்து கடற்கரைகளில் புகைக்க தடை

தாய்லாந்து கடற்கரைகளில் புகைக்க தடை

1 mins read

பேங்காக்: தாய்லாந்தில் சுற்றுலாப் பயணிகள் நாடிச் செல்லும் கடற்கரைகளில் சிகரெட் புகைப் பதற்கும் குப்பைகள் போடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அதிகமான சுற்றுலாப் பயணி களை தாய்லாந்து ஈர்த்து வருகிறது. இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் 37.55 மில்லியன் பேர் தாய்லாந்திற்கு வரு வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.