அரபு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் மற்றும் அகதிகளை ஏற்றி வந்த ஒரு படகு லிபியாவின் மேற்குப் பகுதியில் உள்ள கடல் பகுதியில் மூழ்கியதில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படும் வேளையில் காப்பாற்றப்பட்ட குடியேறிகள் பலர் லிபியா தலைநகர் டிரிபோலியில் உள்ள கடற்படைத் தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அகதிகள் வந்த ரப்பர் படகில் ஏற்பட்ட ஒரு துவாரம் காரணமாக படகு கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. படம்: ஏஎஃப்பி
லிபியா அருகே காப்பாற்றப்பட்ட படகுப் பயணிகள்
1 mins read
-

