ஜார்ஜ் டவுன்: அறிமுகமில்லாத வர்கள் அளிக்கும் 'பிரிமிக்ஸ்' காப்பியை அருந்த வேண்டாம். அதில் போதைப்பொருள் கலந் திருக்கலாம் என மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது. 'பிரிமிக்ஸ்' டுரியான் காப்பியைக் குடித்த இரண்டு நேப்பாள பாதுகாவலர்கள் உட்பட ஐவ ருக்கு மிகுந்த களைப்பு, உடல்நலக் குறைவு ஏற்பட்டன. இரண்டு நேப்பாள ஆடவர்கள் அருந்திய காப்பியில் உளநலக் கோளாறு ஏற்படுத்தும் வேதிப் பொருள் கலந்திருந்ததை ஆய்வு கள் உறுதிப்படுத்தி இருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கூறியுள்ளா
மலேசியா எச்சரிக்கை: அறிமுகமற்றவர் அளிக்கும் காப்பியைப் பருகாதீ
1 mins read

