ரஷ்யாவில் கடும் பனிப்பொழிவு

ரஷ்யாவில் கடும் பனிப்பொழிவு

1 mins read
3285d7ea-af73-4dd0-a800-bef68181e424
-
Google News Preferred Icon

ரஷ்யாவின் மத்திய பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. செயிண்ட் பாசில்ஸ் தேவாலயத்திற்கு அருகே உள்ள சதுக்கத்தில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் நடந்து செல்லும் மக்கள். ரஷ்யாவில் இன்னும் சில மாதங்களுக்கு பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்