குர்தியர்கள் மீது துருக்கி தாக்குதல்

குர்தியர்கள் மீது துருக்கி தாக்குதல்

1 mins read
Google News Preferred Icon

டமாஸ்கஸ்: சிரியாவில் குர்தியப் போராளிகளுக்கு எதிராக துருக்கிய போர் விமானங்கள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது. சேத விவரம் தெரியவில்லை. துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக குர்திய இனப் போராளிகள் தன்னாட்சி கேட்டுப் போராடி வருகிறார்கள். இந்தப் போராளிகள் சிரியாவிலும் உள்ளனர். அவர்களுக்கு எதிராக அங்கு துருக்கியப் படைகள் அவ்வப்போது தாக்குதல் களை நடத்தி வருகின்றன.