ஆசிய பங்கு விலை வீழ்ச்சி

ஆசிய பங்கு விலை வீழ்ச்சி

1 mins read
11d917f6-e617-4ec6-90d8-9225b45a7017
-

தோக்கியோ ஆசிய பங்குகள் நேற்று பெரும் வீழ்ச்சியைக் கண்டன. 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் வால் ஸ்திரீட்டின் பங்கு விலைகளில் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து ஆசிய பங்குகளும் சரிவை நோக்கி வீழ்ந்தன. ஜப்பானின் நிக்கேய் குறியீடு 5.6% வரை வீழ்ச்சியடைந்தது.