பயணியின் காற்றுப் பிரச்சினை; அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

பயணியின் காற்றுப் பிரச்சினை; அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

1 mins read

அபுதாபி: துபாயில் இருந்த ஆம்ஸ்டர்டாம் நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்தில் சக பயணி ஒருவர் காற்று வெளியீட் டைக் கட்டுப்படுத்த மறுத்ததால் மூண்ட சண்டையைத் தொடர்ந்து டிரான்ஸ் வியா நிறுவன விமானம் அவசரமாக, வியன்னா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. மூத்த பயணி ஒருவர் சத்தமாக காற்று வெளியிட்டதைக் கட்டுப் படுத்த கோரி சண்டையிட்ட நால் வர் விமானத்தில் இருந்து இறக் கப்பட்டனர். மூத்த பயணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என் பது பற்றிய தகவல் இல்லை.