கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் தென் மாநிலங்களான கிறிஸ்ட்சர்ச், கிரே மற்றும் ஃபுல்லர் மாநிலங்களை 'கீட்டா' எனப் பெயரிடப்பட்ட சூறாவளி தாக்கும் நிலையில் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தச் சூறாவளி மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்குமெனவும் அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நிறுவனங்கள் தற்காலிமாக விமான போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளது.
சூறாவளி; நியூசிலாந்தில் அவசரநிலை
1 mins read

