சோல்: குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க வரும் தடை செய்யப்பட்ட வடகொரிய அதி காரிக்கு தென்கொரிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில் தென்கொரிய கப்பல் மூழ் கடிக்கப்பட்டதற்குக் காரணமான அந்த அதிகாரிக்கு அமைதி நோக்கத்துடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தென்கொரியா கூறியது. 2010ல் தென்கொரியா வின் கடற்படை கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தில் 46 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
வடகொரிய அதிகாரிக்கு அனுமதி
1 mins read

