'துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின்போது அதிகாரி நின்றுகொண்டிருந்தார்'

'துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின்போது அதிகாரி நின்றுகொண்டிருந்தார்'

1 mins read

வா‌ஷிங்டன்: புளோரிடா உயர் நிலை பள்ளி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அந்தப் பள்ளியின் ஆயுதம் ஏந்திய அதிகாரி அதனை தடுத்து நிறுத்தாமல் கட்டடத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்தார் என்று உள்ளூர் ஷெரிஃப் புகார் தெரிவித்துள்ளார். இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்ட ஸ்காட் பீட்டர்சன் தற்போது பதவியி லிருந்து விலகிவிட்டார். சம்பவத்தின்போது உள்ளே நுழைந்து கொலைகாரனை அவர் கொன்றிருக்க வேண்டும் என்று புரோவார்ட் நகர 'ஷெரிஃப்' ஸ்காட் இஸ்ரேல் சொன்னார்.