வரி விதிப்பு; அமெரிக்காவுடன் ஐரோப்பிய அதிகாரிகள் பேச்சு

1 mins read

பிரசல்ஸ்: அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய எஃகு, அலுமினிய வரி விதிப்பில் தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட வர்த்தக அதிகாரிகள் நேற்று பிரசல்ஸ் நகரில் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தினர்.