ரஷ்ய அதிபருக்கு சிங்கப்பூர் வாழ்த்து

ரஷ்ய அதிபருக்கு சிங்கப்பூர் வாழ்த்து

1 mins read

சிங்கப்பூர்: ரஷ்யாவின் அதிபராக மீண்டும் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள விளாடிமிர் புட்டினுக்கு சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோபும் பிரதமர் லீ சியன் லூங்கும் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பியுள்ளதாக நேற்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் தொலைபேசியில் அழைத்து புட்டினுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.