வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு விசா விண்ணப்பம் செய்வோரைப் பற்றிய சமூக ஊடகத் தகவல் களைச் சேகரிப்பது குறித்து டிரம்ப் நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. அமெரிக்க விசாவுக்கு ஒருவர் விண்ணப்பிக்கும்போது, அவர் களின் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகளின் தகவல் களையும் பெற வேண்டும் என அமெரிக்க அரசாங்கம் பரிந் துரைத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்திய சமூக ஊடக அடையாளங்களை, விண்ணப்பதாரர்கள் வெளிப் படுத்த வேண்டும். இது நடப்பக்கு வந்தால் ஆண்டுக்கு 14.7 மில்லி யன் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
அமெரிக்காவுக்கு விசா விண்ணப்பம் செய்வோரிடம் புதிய தகவல் சேகரிக்கப்படலாம்
1 mins read

