மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்ட்டே, ஐநா மனித உரிமைகள் குழுவின் தலைவரை 'காலி மண்டை' என்று வருணித்துள்ளார். பிலிப்பீன்சில் போதைப்புழங்கிகளுக்கு எதிராக எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகளை அவர் விமர்சித்ததைத் தொடர்ந்து டுட்டர்ட்டே இவ்வாறு பாய்ந்துள்ளார். கடந்த மாதம் பேசிய ஐநா மனித உரிமை குழுவின் தலைவர் ஸெய்த் ராவுத் அல் ஹுசைன், "டுட்டர்ட்டேவுக்கு மனநிலை பரி சோதனை தேவை," என்று கூறியிருந்தார்.
டுட்டர்ட்டே: மனித உரிமை தலைவருக்கு 'காலி மண்டை'
1 mins read

