மலேசிய வலைப் பதிவாளருக்கு அபராதம்

மலேசிய வலைப் பதிவாளருக்கு அபராதம்

1 mins read
2a6edd2a-8b03-41c4-b9a0-7c3be6a8f561
-

கோலாலம்பூர்: கடந்த 2013ல் நோன்பு முடிப்பதையும் 'பாக் குத் தே'யையும் (பன்றி இறைச்சி உணவு) தொடர்புபடுத்தி ஒரு படத்தை வெளியிட்டதற்காக வலைப்பதிவாளர் ஆல்வின் டானின் முன்னைய காதலி விவியன் லீக்கு நேற்று மலேசிய உயர் நீதிமன்றம் 5,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. அபராதத்தைக் கட்டத் தவறினால் அவரை ஆறு மாதம் சிறையில் தள்ள வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விவியன் லீக்கு நேற்று 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.