பெய்ஜிங்: ஹாங்காங்கையும் சீனா, மக்காவையும் இணைக்கும் உலகின் நீண்ட கடற்பாலம் விலகுவதாகக் கூறப்படுவது வெறும் வதந்தி என்று 'சைனா டெய்லி ஏசியா' கூறியுள்ளது. அண்மையில் இணையத் தளத்தில் வெளியான சில படங்களில் பாலத்துக்கு சேதம் ஏற் பட்டதைக் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதில் உண்மையில்லை என்று அது தெரிவித்தது.
'உலகின் நீண்ட கடற்பாலம் நகர்வதாகக் கூறப்படுவது வதந்தி'
1 mins read

