அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை; முதல் முறையாகக் குறிப்பிட்ட கிம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை; முதல் முறையாகக் குறிப்பிட்ட கிம்

fallback

11 Apr 2018 - 6:00 am

1 mins read

சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் முதல் முறையாக அமெரிக்காவுடன் நடத்தப்படும் பேச்சு குறித்து குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் கிம்முடன் பேச்சு நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இணக்கம் தெரிவித்திருந்தார். ஆனால் கிம் அது பற்றி வாய் திறக்காமல் இருந்தார். இந்நிலையில் கட்சிக் கூட்டத்தில் முதல் முறையாக அவர் அமெரிக்கா-வடகொரியாவுக்கு இடையிலான பேச்சைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.