பெய்ஜிங்: சீனாவின் ஜியாங்சு வட்டாரத்தில் உள்ள சுகாதாரப் பள்ளி ஒன்றின் உணவகத்தில் வழங்கப்பட்ட உணவுகளில் பிளாஸ்டிக், உலோகக் கம்பி, பல், சிலந்தி போன்றவை கிடந்ததால் அந்தப் பள்ளிக்கு 100,000 யுவான் ($21,000) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தாதிமை, கிராமப்புற மருத்துவப் படிப்புகளை வழங்கும் அந்தப் பள்ளியின் மாணவர்கள் புகார் அளித்ததால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். சுகாதாரமான உணவுகளை வழங்குமாறு அப்பகுதியில் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவில் பல்; பள்ளிக்கு அபராதம்
1 mins read

