ரொக்க பரிமாற்றங்களுக்கு வரம்பு; இந்தோனீசிய அரசு திட்டம்

ரொக்க பரிமாற்றங்களுக்கு வரம்பு; இந்தோனீசிய அரசு திட்டம்

1 mins read

ஜகார்த்தா: ஊழல்களைத் தடுக்கவும் கள்ளப் பணத்தை ஒழிக்கவும் ரொக்க பரிமாற்றங்களுக்கு வரம்பு விதிக்கும் உத்தேச மசோதாவை இந்தோனீசியா அரசாங்கம் தயாரித்துள்ளது. இதன் மூலம் அதிகபட்ச ரொக்க பரிமாற்றம் 100 மில்லியன் ருப்யா(9,520 வெள்ளி) என வரம்பு விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.