இந்தோனீசியாவில் கள்ளச்சாராயம் பறிமுதல்

இந்தோனீசியாவில் கள்ளச்சாராயம் பறிமுதல்

1 mins read
d9bc32c3-b83d-4a6c-ad96-3da1c2be9014
-

இந்தோனீசியாவில் கள்ளச் சாராயம் குடித்ததால் இம்மாதத்தில் மட்டும் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனை அடுத்து இந்தோனீசியப் போலிசார் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் அல்லது அவற்றை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. போலிசார் மேற்கொண்ட அதிரடி சோதனையின்போது கள்ளச்சாராய விற்பனைக் கும்பலைச் சேர்ந்த முக்கிய சந்தேக நபரை போலிசார் கைது செய்தனர். அத்துடன் போலிசார் பறிமுதல் செய்த கள்ளச்சாராயம் ஒரு வாகனத்தில் ஏற்றப்படுகிறது. படம்: ஏஎஃப்பி