உலகின் ஆக வயதானவர் என்று நம்பப்படும் ஜப்பான் மூதாட்டி தனது 117ஆம் வயதில் காலமானார். குமாரி நபி தஜிமா என்ற அந்த மூதாட்டி 1900ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி பிறந்தார். அவர் சென்ற சனிக்கிழமை இரவு 7 மணிக்கு, ஜப்பானின் கிக்காய் தீவிலுள்ள ககோஷிமா வட்டாரத்தில் காலமானார். உலகின் ஆக வயதான ஆடவர் ஜப்பானின் மசஸே„ நோனாகா என்பவர் ஏப்ரல் 10ஆம் தேதி காலமானார். படம்: யூடியூப்
117 வயது ஜப்பானிய பாட்டி காலமானார்
1 mins read
-

