துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியில் நிலநடுக்கம்

1 mins read

இஸ்தான்புல்: துருக்கியில் தென் கிழக்கு மாநிலமான அடியமானில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 39 பேர் காயம் அடைந்தனர். கட்டடங்கள் பல சேதமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகம் தெரிவித்தது. ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவான நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.