பேராக் மாநிலத்திலுள்ள தாப்பா நாடாளுமன்றத்தில் போட்டியிடும் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் எம்.சரவணன் மும்முனைப் போட்டியை எதிர்நோக்குகிறார். பிகேஆர் கட்சியின் முகமட் அஸ்னி பின் முகமட் அலி பக்கத்தான் கூட்டணி சார்பாக தாப்பாவில் போட்டியிடுகிறார். பாஸ் கட்சியின் சார்பில் நோராசிலி பின் மூசா போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து இங்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
மலேசியா: தாப்பா தொகுதியில் மும்முனைப் போட்டியை எதிர்நோக்கும் சரவணன்
1 mins read

