மலேசியாவில் நேற்று காலை தொடங்கி நாடெங்கிலும் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி சுறுசுறுப்பாக நடந்த வேளையில் ஆச்சரியப்பட வைக்கும் நிகழ்வுகளும் நடந்தன. .பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டிபோட தகுதியில்லை என நிராகரிக்கப்பட்டார். அவர்மீதுள்ள பழைய வழக்குகளே காரணம் எனக் கூறப்படுகிறது.
பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா போட்டியிட முடியாது
1 mins read

