வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கில் வடகொரிய வெளியுறவு அமைச்சர் ரி யோங் ஹோவுடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (இடம்) கைகுலுக்குகிறார். பல ஆண்டுகளுக்குப்பிறகு வடகொரியாவுக்கு சீன உயர் அதிகாரி ஒருவர் சென்றிருப்பது இதுவே முதல் முறை. படம்: ஏஎஃப்பி
வடகொரியா-சீனா அரச தந்திர உறவு
1 mins read
-

