வறுமைக்கு எதிரான அனைத்துலக நடை

வறுமைக்கு எதிரான அனைத்துலக நடை

1 mins read
10832937-621b-438e-80ce-bef04972972b
-

மணிலாவின் ரோக்சாஸ் புலிவார்டில் 'இக்லெசியா னி கிரிஸ்டோ' எனும் சமயக் குழுவின் உறுப்பினர்கள் 'வறுமைக்கு எதிரான அனைத்துலக நடை' நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் நடை நிகழ்ச்சி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. அதில் 519,221 பேர் கலந்துகொண்டனர். அந்தச் சாதனையை முறியடிக்கும் நோக்கில் நேற்றைய நடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படம்: ஏஎஃப்பி