கோலாலம்பூர்: இந்தப் பொதுத்தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் போனஸ் தொகையாக (ஊக்கத்தொகை) வழங்கப்படும் என நேற்று சிலாங்கூர் தேசிய முன்னணித் தலைவர் நூர் உமர் அறிவித்தார். இந்த 3 மாத ஊக்கத்தொகை 2019ஆம் ஆண்டிற்கான மாநில வரவு செலவு திட்டத்தில் இணைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால் 3 மாத போனஸ்
1 mins read

