மகாதீருக்கு வாக்களிக்க அன்வார் வேண்டுகோள்

மகாதீருக்கு வாக்களிக்க அன்வார் வேண்டுகோள்

1 mins read

அரசியலில் பெரும் விரோதிகளாக இருந்த அன்வார்-மகாதீர் இருவரும் 2016ல் மனம் மாறி பிரதமர் நஜிப்பை அகற்ற போராடி வருகின்றனர். "மகாதீர், தன்னுடைய ஆற்றலை மெய்ப்பித்து இருக் கிறார். கடந்தகால குறைபாடு களை ஒப்புக்கொண்டு இருக் கிறார். "மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருக்கிறார். நாட்டையும் நாட்டு மக்களின் கண்ணியத்தையும் மேம்படுத்த தன்னுடைய ஆற்றலையும் நேரத்தையும் மகாதீர் அர்ப்பணித்து இருக்கிறார்," என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.