பக்கத்தான் ஹரப்பானின் வெற்றியைத் தொடர்ந்து மலேசிய பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்ததாகக் கூறப்பட்டது. அத்துடன் மலேசிய நாணய மதிப்பு குறையக்கூடும் என்று ஆய்வாளர்கள் முன்னுரைத்துள்ளனர். அத்துடன் விரைவு ரயில் சேவை, பொருள் சேவை வரி போன்ற இன்னும் பல நடவடிக்கைகளில் நிச்சயமற்றநிலை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும் பக்கத்தான் ஹரப்பானின் வெற்றியால் மலேசியப் பொருளியல் வளர்ச்சி எந்த விதத்திலும் பாதிக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மலேசிய பங்குச் சந்தை வீழ்ச்சி, நாணய மதிப்பு குறையும் வாய்ப்பு
1 mins read

